Welcome to People Choice A2Z
Free shipping on all orders above ₹1000
Sign up & enjoy 10% off
Welcome to People Choice A2Z
Free shipping on all orders above ₹1000
Sign up & enjoy 10% off

Health and Wealth Training – ஹெல்த் அண்ட் வெல்த் ட்ரைனிங்

Original price was: ₹1,000.00.Current price is: ₹300.00.

அனைவருக்கும் வணக்கம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற சித்தாந்தத்தை முன்னிருத்தி செயல்படும் ஆரோக்கிய ஆலயம் நிறுவனமும், செலவு செய்தால் வருமானம் என்ற சித்தாந்தத்தை கொண்டு செயல்படும் People choice a2z e-commerce நிறுவனமும் இணைந்து நடத்தும் Health and Wealth Training Program அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

உடல், உறுப்பு, நோய், மனம், மருந்து மற்றும் உயிர் பற்றிய பல ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம். நோயில்லாமல் வாழ்வதற்கான வழி முறைகள் மற்றும் நோயிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ வழி தேடிக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதம்.

அதே போல் பணம், சம்பளம், வருமானம், சேமிப்பு, செலவு, கடன் மற்றும் நிலையான செல்வம் பற்றிய அனைத்து தகவல்களும் முழுமையாக கிடைக்கும்.

நிகழ்ச்சியில்

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” மற்றும் “செலவு செய்தால் வருமானம்” என்ற இரண்டு ரகசியங்களும் கற்றுத்தரப்படும். ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு மகிழ்ச்சியாக நிம்மதியாக ஆனந்தமாக வாழ அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

நன்றி

பயிற்சி கட்டணம் 300 ரூபாய் 1 மாதத்திற்கு.

பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 900 மதிப்புள்ள ஆரோக்கிய ஆலயம் பொருட்கள் கிடைக்கும்.

நாள்: திங்கள் முதல் வெள்ளி வரை

நேரம்: மாலை 8-9

பயிற்சி டெலிகிராம் தளத்தில் நடைபெறும்

Add to Wishlist
Add to Wishlist
Category:

Reviews

There are no reviews yet.

Be the first to review “Health and Wealth Training – ஹெல்த் அண்ட் வெல்த் ட்ரைனிங்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping